இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை காலை அவரது சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் இவ்வருடத்தில் (2021) இடம்பெறும் ஆறாவது காவல்துறை அதிகாரியின் தற்கொலை இதுவாகும்.
பொலிஸ் அதிகாரி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்படடார்..!
இளம் காவல்துறை அதிகாரி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் Mulhouse (Haut-Rhin) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்நகரில் பணிபுரியும் அதிகாரி ஒருவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார் Jordan O எனும் 28 வயதுடைய இளம் அதிகாரி பணியில் இணைந்து சில மாதங்களே ஆகியுள்ளது.
Tags
செய்திகள்