இதற்கான புதிய திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது மரபணு கோளாறு நோயால் பாதிக்கபட்ட ஊழியர்களால் இந்த உணவகமானது நடாத்திச் செல்லப்படுகின்றது.
“LERELLET”எனும் உணவகத்தால் இந்த சலுகை திட்டம் அறிமுக படுத்தபட்டுள்ளது கிழமை நாட்களான வியாழன் , வெள்ளிகிழமைகளிலே இந்த இலவச உணவு வழங்கபடு கின்றது.