மேலதிகக் கட்டுப்பாடுகள் விதிப்பதா, அல்லது, கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதா என்பது பற்றிய முடிவுகளை அடுத்து 8 இலிருந்து 10 நாட்களிற்குள் எடுக்க இருப்பதாக, பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பிராந்தியங்களிற்குமான பாடசாலை விடுமுறைகள் முடிந்து, விடுமுறைக்குச் சென்றவர்கள் வரும்வரை அரசாங்கம் காத்திருப்பதாகவே ஜனாதிபதியின் அறிக்கை எண்ணத் தோன்றுகின்றது.
ஆனால் விஞ்ஞானக்குழு மிக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கும்படியே அறிவுறுத்துவது குறிப்பிடத்தோன்றுகின்றது.