கைது செய்யப்பட்டுள்ளனர். Villemomble (Seine-Saint-Denis) நகரை தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வந்த அவர்களை கடந்த ஒருவருடமாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்தவாரத்தில் கைது செய்தனர். 

குற்றவாளிகள் Drancy, Sevran and Pavillons-sous. -Wood (Seine-Saint-Denis) ஆகிய நகரங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களிடம் இருந்து தானியங்கி துப்பாக்கிகள், பிஸ்ட்டல் துப்பாக்கிகள், ரைஃபிள் வகை துப்பாக்கிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. 

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.