தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து, வியாழக்கிழமை விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகின்றன.

Orly சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் சேவைகளில் 30 சதவீதமான விமான சேவைகள் தடைப்படும் என அறிய முடிகிறது.

ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக வியாழக்கிழமை தொடருந்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளன. இல் து பிரான்சுக்குள் உள்ள விமான நிலையங்களில் பயணிபுரியும் ‘விமான கட்டுப்பாட்டாளர்கள்’ வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.