இன்று செவ்வாய்க்கிழமை இல் து பிரான்சுக்குள் சில போக்குவரத்து தடை ஏற்பட்டதை அடுத்து, நாளை புதன்கிழமையும் போக்குவரத்து தடை ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை முதல் lignes J, L, N, P வழிச் சேவைகளில் மூன்றில் ஒன்று மட்டுமே இயங்கும்.
RER C சேவைகளும் மூன்றில் இரண்டு மட்டுமே இயங்கும்.
RER B சேவைகளின் வடக்கு திசை சேவைகளில் இரண்டில் ஒன்று மட்டுமே இயங்கும்.
https://twitter.com/Actu_Transilien/status/1582386533897629697?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1582386533897629697%7Ctwgr%5E967d85039c315fa6adcbeb4f1fef005baba0c129%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.paristamil.com%2Ftamilnews%2Ffrancenews-MjMwNjQ1MDkxNg%3D%3D.htm