இம்முறை ஜனாதிபதி தேர்தலின் முதலாவது சுற்று வாக்கெடுப்புக்கு இன்னும் 33 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நாள் தோறும் கருத்துக்கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மானுவல் மக்ரோன் நேற்றைய தினம் முதன்முதலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தின் பின்னர் அவரது வாக்கு வீதம் 0.5% வீதத்தால் அதிகரித்துள்ளது.

உத்தியோகபூர்வமாக 12 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட ஏற்புடையவர்களாக உள்ளனர். அவர்களது வாக்கு வீத விபரங்கள் இது. (அடைப்புக்குறிக்குள் இருப்பது நேற்றைய நாளோடு ஒப்பிடுகையில் ஏற்பட்ட மாற்றங்கள்)

- Emmanuel Macron, 30.5% ( 0.5)

- Marine Le Pen, 18.5% ( 0.5)

- Éric Zemmour, 12.5% (=)

- Valérie Pécresse, 12% (-1)

- Jean-Luc Mélenchon, 11.5% (=)

- Yannick Jadot, 5.5% ( 0.5)

- Fabien Roussel, 4% (=)

- Anne Hidalgo, 2% (-0.5)

- Nicolas Dupont-Aignan, 1.5% (=)

- Jean Lassalle, 1.5% (=)

- Philippe Poutou, 0.5% (=)

- Nathalie Arthaud, 0% (=)