(பிரான்ஸ் தமிழர் தகவல் மையம்)

சனி மற்றும் ஞாயிறு ile de france  போக்குவரத்துக்கள் ஸ்தம்பிக்கும் நிலை,

Ile de france  சனி மற்றும் ஞாயிறு முழுவதும் பாரிய திருத்த பணிகள் நடைபெறும் என்பதால் 
RER B  ஞாயிறு திருத்த பணிகள் நடைபெறும்
RER C   சனி மற்றும் ஞாயிறு
RER D   சனி மற்றும் ஞாயிறு
RER E    சனி மற்றும் ஞாயிறு
 
Metro 4
Linge h

புகையிரதங்கள் சேவையில் இல்லை