Le bourget இருந்து drancy செல்லும் பாலத்தில் ஓட்டை FranceTamilar.com பிப்ரவரி 14, 2021 Le bourget இருந்து drancy செல்லும் பாலத்தில் ஓட்டை விழுந்துள்ளதால்போக்குவரத்துக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.பாரிய தண்ணீர் குழாய் உடைந்ததால்இந்தப் பாலத்தில் ஓட்டை விழுந்துள்ளதாகவும் விரைவில் சரி செய்யப்படும் என தெரியவந்துள்ளது.