இந்த இரு பிரிவிலும் தீவிர கொள்கை உடைய கட்சிகள் உள்ளன. தீவிர வலது சாரி கட்சிகள் வெளிநாட்டவர்களுக்கு எதிரான அரசியல் கொள்கைகளை கொண்டு செயல்படுகின்றன
பிரான்சில் கட்சிகள் விபரம்...
பிரான்சின் முக்கியமான கட்சிகளை அவற்றின் கொள்கை அடிப்படையில் வலது சாரி மற்றும் இடது சாரி என இரண்டு பிரிவாக பிரிக்கலாம். வலது சாரி கட்சிகள் பொதுவாக முதலாளித்துவ கொள்கைகளை ஆதரிப்பவைகளகவும் இடது சாரி கட்சிகள் தொழிலாளர் அதரவு பெற்றவைகளாக உள்ளன.





Tags
அரசியல்