பிரான்ஸில் கொரோனாவைவிட தீவிர மடையும் மற்றும் ஒரு கொடிய நோய்
பிரான்சில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகின்றது தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வந்தாலும் பரவும் தொற்றுக்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படவில்லை என சுகாதர பிரிவுகள் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள மற்றுமொரு பாதிப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது அதாவது கொரோனா காரனமாக புற்று நோயைகண்டறிவதில் பின்னடைவுஏற்பட்டுள்ளது .
ஒவ்வொரு ஆண்டும் 2லட்சத்துக்கு மேல் மரணிக்கின்றனர் அத்துடன் 4லட்சம்போர் இனங்கானபடுகின்றனர் .
கடந்த ஆண்டு(2020) 1லட்சம் பேர் இனங்கான படவில்லை என்று ICC நிறுவனத்தலைவர் “அல்சல்கான்” குறிப்பிட்டுள்ளார்.
Tags
செய்திகள்
