இவற்றில் 95 உணவகங்கள் உள்ளடங்குகின்றன இன்று வியாழக்கிழமை பரிஸ் காவல்துறை தலைமையகம் வெளியிட தகவல்களில் இது தெரியவந்துள்ளது.
நாள் ஒன்றில் 300 இல் இருந்து 400 வரையான உணவகங்கள் மது விடுதிகள் தேநீர் அருந்தகம் போன்றவை சோதனையிடப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.