நாடு முழுவதும் கடும் வெப்பம் நிலவ உள்ளதாக எச்சரிக்கப்பட்டு, 15 மாவட்டங்களுக்கு உட்சபட்ச எச்சரிக்கையான ‘சிவப்பு’ நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 18, நாளை திங்கட்கிழமை நாட்டில் 42°C வரை வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேவேளை 15 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக மோசமான காலநிலை ஒன்றுக்கு விடுக்கப்பட்டும் உட்சபட்ச எச்சரிக்கை இதுவாகும்.
Landes,
Gers,
Lot et Garonne,
Gironde,
Dordogne,
Charente Maritime,
Charente,
Deux Sèvres,
Vendée, Loire Atlantique,
Maine et Loire,
Ille-et-Vilaine,
Morbihan,
Côtes d'Armor,
Finistère
ஆகிய 15 மாவட்டங்களுக்கே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 51 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.